Thursday, February 16, 2006

காதலில்

நேற்று நான் கிண்டல் செய்தபொது கிடைத்த கிறுக்கல்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குபின்
ஒரு பெண்
காதலில்-
ஆணின் வெற்றியாகவே பெண்

2 comments:

tholaiththavan said...

காதலில்-
ஆணின் வெற்றியாகவே பெண்

வரி என்னவோ உண்மை தான் சுவாமி...

t.h.u.r.g.a.h said...

this is nice!really nice!is this based on your experiences?