நான் ஒரு தாய்மொழி மறந்த தமையன்
ஆங்கிளம் எழுத பேச நினைத்து, இப்பொது தமிழ் மற்றுமே பெச வருகிறது.
ஆங்கிளம் எழுத பேச? :-( வெலைக்கே ஆகவில்லை
சரி தமிழை(லை) கொஞ்ம் கற்று"கொல்லாம்" என்று கிருக்கிறென்.
தமிழ் மேல் அக்கரை உள்ளவர்கள் என்னை திருத்தலாம்.
Thursday, December 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சுவாமிநாதஆ,
உன்னுடய முயைர்சிக்கு வாழ்துக்கள். உனக்கு ஆங்கிளம் எழுத பேச நினைத்து, இப்பொது தமிழ்லவது பேச வருகிறது. ஆனால் எனக்கு தமிலும் ஒலுஙகக பேச வரவில்லை. எத்தனை ஆங்கில வார்தைக்ள் ஒரு வாக்கியதில். இம்ம்ம்... ஆங்கிளலதிற்கு ஆசை பாடு தமிலும், ஆங்கிளமும் தொலைத்தவன் - ராஜ்குமார் ராஜேந்திரன்.
//ஆங்கிளம் எழுத பேச நினைத்து, இப்பொது தமிழ் மற்றுமே பெச வருகிறது.
ஆங்கிளம் எழுத பேச? :-( வெலைக்கே ஆகவில்லை
சரி தமிழை(லை) கொஞ்ம் கற்று"கொல்லாம்" என்று கிருக்கிறென்.//
கவலைப் படாதே சகோதரா...!!
ஆங்கிளம் தான் கத்துக்கலாம்.
தமிழையும் தான் கத்துக்கலாம் - அந்த கருமாரி காத்திருப்பா...
கவலைப்படாதே சகோதரா...!!
மிச்சம் லேசா இருக்குதப்பா.......!!
இங்கே பாரு சகோதரா.. http://aangilam.blogspot.com
ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி? (ஸ்போக்கன் இங்கிலீஸ்) ப்ளீஸ் ஆலோசனை சொல்லுங்கள்
// ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி? (ஸ்போக்கன் இங்கிலீஸ்) ப்ளீஸ் ஆலோசனை சொல்லுங்கள். //
வாயைத் திறக்கோனும். வாயிலிருந்து சத்தம் வரோனும். அப்புறமா பேசோனும். ஊமையனாக இருந்தால் இது பொருந்தாது.
Post a Comment